@karthikchelladurai2363

நடிகர்கள் அரசியலை நினைக்கும் போது MGR - நினைவுடன் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் MGR க்கு 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம், முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பதை மறந்து விடுகிறார்கள்.
விஜ்ய்-க்கு இளைஞர்களிடம் ஆதரவு உள்ளது அதை பயன்படுத்தி பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து அரசியல் அனுபவம் பெற்று அடுத்த தேர்தலில் தனித்து நின்று பார்கலாம். இல்லை நிலைப்பது கடினம்.

@AnbuJaya-d5x

பண்ணையாறை,,,மக்கள் பந்தாடிய தருணம் ,,,

@symanraghul6869

Enga kudumbadhula mothtam 51 vote ellame vijay annaku dhanda TVK🔥🇪🇦

@gmanogaran9144

விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக ஒரு கட்சி வேண்டாமா? அந்த குறையை போக்கவே விஜய் கட்சி.

@iyyappang-3345

விஜய் நல்லது செய்வார் அந்த நல்லது என்ன தேனும் பாலும் தமிழ்நாட்டில் ஓடப் போகுதா ஒரு ஆணியும் புடுங்க போவதில்லை😂😂😂

@ghouse513

அவர் கட்சி ஆரம்பிச்சது ரசிகர்கள் நம்பி தான்...

@vivarthanmusic

உங்கள மாதிரி ஆட்களால  தான்டா தமிழ்நாடு குட்டி சோறா போகுது

@ayubayub1924

2026 Dmk 200 win

@raviannamalai8810

My family not support Vijay

@psmeerahussain5013

அரசியல் அரவேக்காடு அரசியலுக்கு சாபகேடு இந்த நடிகன்

@gopunathgopinath9015

அவனை யாருமே கூப்பிடல

@dheepandheeps7959

TVK win🎉❤

@muthum906

I support Annamalai ji 🔥

@Peter-du1rg

DMK vin2026❤❤❤❤❤

@rajkumarbuddamurali3438

TVK doesnot have proper policy

@shobanar8651

He is lottery missionary mafia

@gkcouples....778

Only for people TVK❤

@KumarAndi-lt1lo

Next.Cm.Annamalai.Sir

@rajatvr5974

நாங்கள் தமிழர்கள் தெளிவாக தான் இருக்கிறோம் விஜய்க்கு தான் ஆதரவு

@jprakash8805

விஜய் ஒரு ஊழல் வாதி,
விஜய் ஒரு பிளாக் டிக்கெட்
ஆதவ் ஒரு லாட்டரி டிக்கெட், இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு chance குடுக்கணுமா???  யோசிக்கணும்