இவரு voice காகவே இமைக்கா நொடிகள் பல தடவை பார்த்தேன்.....
Magizh Voice 🔥🔥🔥
மிக அருமையான நேர்காணல்..என்ன அழகான தமிழ் - என்ன அருமையான கோர்வை.. அடுத்த பகுதியை ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்
இவர் குரல் / உயரம், நிழல்கள் ரவி-யின் சாயலுடன் ஒத்து இருக்கிறது..
Magizl sir looking so handsome here.. so refreshing and cool.. must be the satisfaction of completing vidamuyarchi.. 😊 sir I'm huge fan of your suspense thriller genres...pls do more movies like this ..
பத்ம பூஷன் அஜித் அவர்களின் new movie இயக்குனர் வாழ்க..🎉🎉.❤❤
What a voice and pronunciation he (Magizh Thirumeni ) has! ❤
Tamil pulamai and English diction irandum pramadham👌 Wish he makes more movies.
Wow I got to learn beautiful words in from this director and I really wish to use it in future conversations. Kalaipu, kaalagattam, kavyapaduthudhal, paiyirchi, palveru kalai padaippaligal, dhagam, veakai, Payanam, anaicut, iniya nyabagangal, palmugateramaikonda aal, tholiyama, nerukamana, ilanyargal, kavyapaduthudhal, thuvakam, punidhapadutudhal, karpanai, vaara idhal, idaiveli, techno crat, bramikkindra, thuliyama, thuvangiyadhu, balapaadam,
பத்ம பூசன் திரு.அஜித்குமார் 🔥😍👑...எங்கள் அண்ணண் விடாமுயற்சி நாயகன் 🌪️
Ak sir sure will do movies with this director ...! Humble guy
2022 ல் வெளிவந்த "பயணிகள் கவனிக்கவும்" படத்துக்காக விதார்த் பாராட்டப்பட்டாரா. மாற்றுத் திறனாளி யாக இயல்பான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். க்ளைமேக்ஸ் கண் களங்க வைத்து விட்டார்
மகிழ் திருமேனி தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை ❤
இது varai130 like vaangina என் comment...இது ஒன்னு தான்...love ❤ .oru காலத்தில் நான் விவேகம் படம் America வில் மிச்சிகன் ல first நாள் பார்த்தேன் ❤❤. Ak..
இயக்குனர் மகிழ் திருமேனி அவர்களின் தமிழ் உச்சரிப்பு அபாரம்.
நிழல்கள் ரவி சார் குரல் ஒற்றுமை..
மிகவும் அழகாக தமிழ் பேசுகிறீர்கள்.நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள்.
I have searched who has dubbed for Anurag in immakai nodigal and today only I found mazhil has dubbed. I am great fan of magizhil dubbing in immaksi nodigal. I have watched imaikka nodigal in colours tv for more than 10 times how I like the voice modulation of magzhil Sir. I am die hard fan of your voice. I love that narrating lion and wolf story to nayanthara in metro station.
Wow he is like Nilalgal Ravi in young version with his voice too
@arumugamgajanthan7212