நல்ல காணொலி .உலகில் உள்ள எல்லா மதங்களும் தங்கள் தெய்வங்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக கதை சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டவைதான்.பொய் உடனே பயன் கொடுக்கும் உண்மையை கண்டறிய மக்கள் முயலுவதில்லை .இதனால் மூடநம்பிக்கை வளர்ந்து மனிதகுலம் அழிகிறது.கடவுளை வணங்குவது வேறு மூடநம்பிக்கை வேறு என மக்கள் தெளிவடைய வேண்டும் நன்றி.
both of them are such an authentic encyclopedia.... complimenting each other so well and intellectually so aligned in frequency and with such grace to make the conversation so naturally flowing mutually.... truly a power duo & a gift to the world from namma ooru.... Valthukal.... let both of your voices reach multitudes....
We need more episodes like this
இன்றைய சூழலில் இவ்வளவு ஆழமாக ஆராய யாருக்கும் நேரமில்லை..... பணம் சம்பாதிக்க மட்டுமே ஆழமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன....குடும்பம், பள்ளிக்கூடம் இவைகளில் இருந்து நீங்கள் சொல்லும் நல்ல விடயங்கள் தொடங்க வேண்டும்... அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்..... அருமையான உரையாடல்....🙏🙏🙏
Much needed topic.Thanks.
இந்த மாதிரி விஷயங்களை பற்றி பேசுவதற்கு எவ்வளவு படித்து ஆராய்ந்து நேரம் எடுத்து பெரிய சேவை செய்கிறார்கள் ராஜா சாரும், பாரதி மேடமும். ரொம்ப பிரமாதமா இருக்கு, உங்களது பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அனுகிறஹம் புரிய வேண்டும்.👃🙏🙏
உண்மை மேடம்.நான் படித்தேன் அவர் செருப்பை செய்து கொடுத்ததாக நம்பியும் விட்டேன்.நீங்கள் இருவரும் கொடுக்கும் விளக்கம் மிகவும் அவசியம் எங்களை போன்ற தத்திகளுக்கு. மிக்க நன்றி🙏
மிகவும் தேவையான தகவல் நன்றி
Wonderful Speech, your great efforts are very useful 🙏🙏
அற்புதம். ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று இருக்கிறது. கேட்டு கொண்டே இருக்கலாம் என்று உள்ளது.அழகான உரையாடல்.
😲 omg very useful information
Wonderful…. Much needed.
Super good hedstart... also please share any evidence if you have
மகாபாரதத்தில் உள்ள மாத்ரி மற்றும் சல்லியன் பற்றி பதிவிடுங்கள் அக்கா....
3rd like first comment 👏👏👏👏👏👌🏿👌🏿👌🏿 Bharathi mam and Raja sir speech
All stories in this channel are really mind blowing . The way Bharathi mam used to narrate is really very interesting and inspiring us to read more books . It will be more useful if u open a Spotify account and upload these . People can hear it too.
பாரதி / காந்தி சம்பவத்தை நானும் நம்பிட்டுத்தான் இருந்தேன் மா! இந்தப் பதிவு அருமை!
Very useful information. Thankyou so much for your time
நல்ல விளக்கம்
@vijayalakshmignanavel672