போங்க டா டேய்.... நீங்களும் உங்க மல்லியும்... வெறுத்து போச்சு இந்த நாடகம்...
நீ அழுதுகிட்டே இரு நாங்க போறோம் இனிமே வரமாட்டோம்
இந்த ரெண்டு வில்லிகளுக்கும் எப்ப தான் முடிவு கட்ட போறாங்களோ தெரியல. இவளுங்க மூஞ்ச பார்த்தாலே கடுப்பாகுது 😠
If mahalakshmi is not removed, this serial wont run. She has to exit.
ராஜி ரஞ்சிதாவோட இம்சையைப் பார்த்துப் பார்த்துப் போர் டிக்குது.
Super malli❤❤❤❤
Enna sir serial story yum ella onnum ella eduku pakkaromnu therila venba ku mattum pakka thonuthu
அக்காங்குற உறவு அம்மா மாதிரிதான் ஒத்துக்குறோம்... ஆனால் நீங்க ஒரு நாளும் அந்த மாறி நடந்தது இல்லையே 😠எப்ப பாரு வம்பு இழுத்துவிட்டுட்டு இருக்கீங்க 😠
ராஜேஸ்வரி அம்மாவுக்கு இதேவேளாயா போச்சு பாவம் மல்லி
Thayavu saithu mahalaxshmi etha seriyalavittu velakkunga please
அது சரி இந்த வில்லிஸ் மல்லியையும் விஜய் சாரயையும் நிம்மதியா வாழ விட போறது யில்லை போல 🤦♀️🙆♀️🙆♀️🙆♀️😡😡
Akka pichakari ku kudumbam ethuvum kedaiyatha - manangetta jenmam - vanthu 2 velai Sotha kottindu poga vendiyathu thaane !!
Story full tragedy 😢 waiting for the day Vijay realize everything....the day has gone completely when we were eagerly waiting for next episode to come and watching single episode multiple times... don't now when that days will come 😔
Malli serial patha tension avuthe
It's annoying to see vijay always scolding Malli in front of the villies without even taking efforts to know the truth in all the issues .
Daily 7.5 thaan 😂😂😂 nadanthunga 😂😂
அந்த உறவுக்கும் உனக்கும் கொஞ்சம் கூட ஒத்தே போகல 😮😮😮😮😮பொண்டாட்டிங்கிற உறவுதான் அடுத்த அம்மாக்கு❤❤❤ சமம் ❤❤❤❤அப்படி பாத்தா மல்லி தான் விஜய்க்கு அடுத்த❤❤❤❤அம்மா ❤❤❤அத விஜய் கண்டிப்பா கூடிய சீக்கிரமே புரிஞ்சிப்பாரு 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Super mallli..ippidiye pesidu rajasorikkitta 🤩
🙏🙏 தயவு செஞ்சு. சீரியலுக்கு சுபம் போடுங்க ப்பா உங்களுக்கு புண்ணியமா போகட்டும்
@SivaKami-h1f