@seranseran7327

சன் டிவி யை முடக்கினாலே பாதி பிரச்னை வராது 💯

@candajeg4882

விகடன் ஊடகம் மட்டும் அல்ல. ‌ 
இந்த பழைய தலைமுறை. 
சன் தெல்லை காட்சி. நக்கீரன் போன்ற ஊடகங்கள்  நிரந்தரமாக மூட வேண்டும்.

@gudugudu507

விகடன்           முடக்கம்!🇮🇳🇮🇳
நல்லதொரு   தொடக்கம்!
தி மு க     ஊடக     வியாபாரிகள்,
நக்கீரன்  போன்ற  நாதாரிகள்
முடக்கப்பட    வேண்டும்!

@SelvaKumar-x9n

விஜய் ஒரு தொடை நடுங்கி😂😂😂pressஐ கண்டால் பயந்து ஓடுவான்😂😂😂

@savithriravikumarravikumar9779

இந்த தண்டனை போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும் விஜய் பற்றி தோலுரித்து காட்டிய மாரிதாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் 🎉🎉

@srinivasanvijayagopalan8404

திரு. பாலசுப்ரமணியம் அவர்கள் இருந்த வரை விகடன் மிகவும் கண்ணியமான பத்திரிகையாக விளங்கியது. அவரது மறைவிற்கு பின் தரம் தாழ்ந்து விட்டது.

@nashimanashima9376

இப்பொழுதுதான் மத்திய அரசாங்கம் சரியாக செயல்பட்டிருக்கிறது என்று மக்கள் அனைவரும் சொல்கிறார்கள் கோபாலபுரத்து கொத்தடிமையாக மாறிப்போன விகடனுக்கு இந்த சவுக்கடி தேவை

@saikumarkhan

எல்லாம் தப்பும் செய்றது நம்ம மக்கள் தான்

@Kanna-zx8mz

விகடன் மூடபடவேண்டிய கட்டாயம்..

@nagarajankrishnan9388

விமர்சனம் செய்ய ஒரு அளவு தான்😮
அளவுக்கு மீறினால்.... தண்டனைதான் 😮😮😮😮😮😮😮

@mahesaliyar1694

தடை மிக சரியான நடவடிக்கை

@UmaDevi-kb8lu

இந்த பத்திரிகையாளர்களால் தமிழ் நாடு நாசமா போச்சு

@nagarajankrishnan9388

ஆந்திர மாநிலம் துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழ் நாட்டுக்கு வந்து முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்🎉
அவர் உண்மையான தலைவர் 🎉🎉🎉🎉

@Bharadammm

அப்ப நாட்டின் பிரதமரை கையில் விலங்குடன் கார்ட்டூன் வரைவது சரிதானா?

@nandakumarnanda9661

பத்திரிகை சுதந்திரம் ரொம்ப ஓவரா போறானுக தமிழ்நாட்டு ஊடகங்கள்

@KannanKannan-pm1io

பாஜக எச்சரிக்கை செய்யலன்னா யார் இவரை அடக்குவது

@Vatsala-l6t

தமிழக அரசை பற்றி பேச மட்டும்  மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாது.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

@இந்தியன்-ட2ய

நன்றி! மாரிதாஸ்! உண்மையையும் கூறி, திமுகவுக்கு செருப்படியும் எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் தத்து பித்து என்று பேசும் விஜய்க்கு நல்ல அறிவுரை கூறியது Super!

@VinodhmuraliRangarajan

தமிழக மக்கள் கோலாபுரம் குடும்ப சர்வாதிகாரம் மட்டுமே ஏற்றுகொள்வார்கள்

@muthusamysalem2466

தமிழ்நாட்டில் சாதாரண பேஸ்புக்கில் பதிவுக்கு குண்டர் சட்டம் போடும்போது  கடந்து சென்றதுதான் இப்போது கதறுபவர்கள்.