@julierosalind1790

கல்ப்பனா உங்களை மிகவும் புகழ்கிறேன். உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.எல்லா பெண்களுக்கு முன்மாதிரி யாக இருக்கிறீர்கள். தொடர்ந்து உடல்நலம் பெற்று சிறப்பாக குடும்பத்தோடு வாழ வாழ்த்துக்கள்.❤

@jsridharaniyer8106

கல்பனா அவர்களின் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது.  அற்புதமான சத்தியமான பேச்சு. 🙏🙏

@arunamadhavan8576

Very well said Mam.🎉🎉🎉உயிரோடு இருப்பவர்களையே இறந்து விட்டதாகப் போடும் மிகக் கேவலமான ஊடங்கள்!!நீங்கள் நலமோடு வாழப் ப்ரார்த்திக்கிறேன்🎉🎉🎉

@SATHEESHSANJAY1

நீங்கள் தைரியசாலி உங்கள் குரல் மிகவும் இனிமை நீங்கள் இசை உலகிற்கு கிடைத்த பெர்க்கிசம் உங்கள் இலக்கை நோக்கிச் செல்லுங்கள் வாழ்க வளமுடன்

@deeparaj9811

வாழ்த்துகள் சகோதரி ... மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உங்களுடைய கருத்துக்களை கூறி தேவையில்லாத விமர்சனங்களை உடைத்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்..🎉🎉

@vijayalakshmiy8914

பெண்ணை யாரும் புரிந்து கொள்வது இல்லை.முயற்சிப்பதும் இல்லை.நீங்கள் மிகவும் தைரியசாலி.கடவுள் துணை இருப்பார் கவலைவேண்டாம்.உங்கள் குரலுக்கு என்றும் நாங்கள் அடிமை❤

@sivalingam2176

அன்புள்ள சகோதரி கல்பனா  அவர்கள், 
வணக்கம். 🎉
உங்கள் பதிவு என்னுடைய மனது மிகவும் பாதித்து விட்டது. 
இந்த கருத்து நூத்துக்கு நூறு உண்மை! 
நீங்கள் பரிபூரணமாக குணமடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏

@jayanthiramaiah9320

சகோதரி.. கல்பனா
அவர்களே..
தங்களுடைய தைரியம்
மிகவும் சந்தோஷத்தையும்
ஆச்சரியத்தையும்
அளிக்கிறது.
தாங்கள் விஷயத்தை
எடுத்துப் பேசிய
விதம் அருமை.
வம்பு பேசும்
அனைவருக்கும்
இது ஒரு பாடமாக அமையும்.
நன்றி மா..
வாழ்க வளமுடன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

@arundhathiselvaraj4492

மிக மிக சரியாக சொன்னீர்கள் மேடம் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் . இப்பொழுது இப்படி துணிச்சலுடன் ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தது மிகப்பெரிய சாதனை. உண்மை மேடம் நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஓய்வு பெற்று விட்டதால் ஊடகங்களின் நிகழ்ச்சிகளை சும்மா ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு நிகழ்ச்சி கிடைத்துவிட்டால் அதை வைத்து என்னென்ன செய்திகளை போட்டு சம்பாதிக்கிறார்கள் 😢 அப்பப்பா எங்கோ எந்த ஊரிலோஒரு பெண் இறந்து  இருப்பாள் ஆனால் அதை வைத்து இந்த ஊடக நண்பர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே சொல்லி மாளாது நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல நிலைக்கு வருவதற்கு என் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள்🎉

@musiclove4887

Wow Kalpana your command of Tamil is damn good. Your speech in Tamil is damn solid. Very fluent and articulate. 👏👏👏

@ganeshbabuk6997

கல்பனா மேடம், மனக்குமுறல்களை மிகத் தெளிவாக, தயக்கமின்றி எடுத்துக்கூறியுள்ளீர்கள். கவலை வேண்டாம்,  உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துகள். 💐💐💐

@BhavaniDoraiswamy

சபாஷ் கல்பனா! நன்றாய் சொன்னாயம்மா! மர மண்டைகளுக்கு புரியட்டும்!  எப்பவும் இதே மாதிரி தைரிய மா இரும்மா! நாங்க உங்க பக்கம்! 🤝👍🌹🌷🌺🥰🥰🥰😊

@U.santhi.D

❤பெண்களின் வேதனையை யாரும் புரிந்து கொள்வதில்லை.பாவம்மா நீங்க.!

@kulandaivel6550

என் சகோதரி நீடுழி வாழ இறைவனை வேன்டுகிறேன்

@KrishNan-yd8kf

தெளிவான பேச்சு, சிந்தனை, உரை  தொடர்ந்து செயல்படுங்க 💐

@vivekdevraj

இந்தப் பிரச்சினைக்கு மிகவும் நடைமுறை அணுகுமுறை. கல்பனா மேடத்தின் இந்தப் பேச்சுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். இது உண்மையில் ஒரு பிரச்சனைதான், இது சமூக ஊடக தளம் அல்ல, மக்களின் உளவியல். உங்களுக்கு வணக்கம்!

@npadmapriya7607

நல்ல கேள்வி கேட்டிங்க உங்கள் நோக்கம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்

@ushavenkateswaran182

பாடகி  கல்பனா நல்லதே நநடக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ற நினைக்கிறேன் பலர் பல விதமான பேசுவர் கவலை படதே மா காலம் பதில் சொல்லும் 👍👍❤️❤️

@vijayaraman1704

கல்பனா! இந்த மனோபலம் ஆத்மபலம் ஆகியவற்றோடு உங்கள் உடல் பலமும் மேலோங்கி நீங்கள் துணிவுடன் இதே தைரியத்துடன் வாழ்ந்து மகிழவேண்டும்.இறையருள் துணை நிற்கும்

@kalaimathee850

கல்பனாவின் தைரியத்தையும் முன்மாதிரி பண்பையும் பாராட்டுகிறேன்