நல்லோர் ஒருவர் உங்களை போல் இருந்தால் போதும் தர்மம் தழைக்கும் 🎉
வணக்கம் ஐயா 🙏 பூஜை அறையில் தாய் தந்தையரை காண்பித்து துவங்கியது மிக மிக அருமை ஐயா பாலித்தீவில் வாங்கிய மணியோசையின் நாதன் இன்னும் என் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கின்றது ஐயா தாயாரின் கால் தடம் வைத்து பூஜை செய்யும் தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா திருஞானசம்பந்தர் அவர்களின் பாடலை பாடி தங்கள் பெயர் பெற்ற கதை விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா வெளிநாடு வரை சென்று தாங்கள் நேர்முக வர்ணனை செய்தது தங்களின் பெருமைக்கு ஒரு சான்று ஐயா எனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை முதலில் கடல் தாண்டிய கதாநாயகன் என்று குறிப்பிட்டு வடமாலை சாத்தியது மிகவும் சுவையான செய்தி ஐயா தங்களின் அங்கப்பிரதஸ்சனமும் விவேகானந்தரின் விளக்கமும் மெய் சிலிர்க்கச் செய்கின்றது ஐயா ஆண்டாள் கோவிலில் துவங்கிய தங்களது உரை இன்று உலகம் அறிய செய்திருக்கின்றீர்கள் ஐயா இதை தங்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி எனலாம் ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், கணியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் என அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவன் ஒருவனே என நிறைவு செய்தது மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா 🙏
அற்புத விளக்கம் ஐயா🙏🙏
அருமை அருமை
வணக்கம் அய்யா ❤❤❤❤❤
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Sir nice sir❤❤❤
தமிழ் 💥 தமிழ் உயர் மூச்சு ❤😂❤😂
🤗🤗🤗🤗🌻🌺🙏
ஐயா நாலடியார் படிக்க விளக்கம் கேட்க விருப்பம் ஐயா. உங்களை போன்ற வர்கள் சொல்லணும் ஐயா.
AMMA...APPA.... GURU... DHEIVAM... ARINTHA.... MANATHIL... NIRAINTHA.. MAKILCHI... PAKTHI... MAKIMAI... KADAVUL... KARUNAI... DHARMAME.... PUNNIYA.... POOMIEL......POOMI THAAI.... KARUNAI.....
@vamanraonagarajan7937