Loading...
「ツール」は右上に移動しました。
利用したサーバー: wtserver3
6いいね 266回再生

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று பாஜக முற்றுகைப் போராட்டம் | CHENNAI EXPRESS

டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று பாஜக முற்றுகைப் போராட்டம் | CHENNAI EXPRESS
Link :    • டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக டாஸ்மாக் அலு...  

tasmac,tasmac corruption,tasmac scam,corruption,cag report on tasmac corruption,tasmac procurement corruption,tasmac liquor scam,10rs scam in tasmac,tasmac consumer awareness,tasmac news,vijay slams dmk over tasmac corruption,ed raid tasmac,tasmac scandal,ed raid in tasmac,tamil nadu tasmac,tasmac corporation,tasmac arrest,corruption in tamil nadu,scam involving tasmac & distilleries,tasmac investigation,tasmac mrp violations,tasmac irregularities

தமிழகத்தில் திமுகவின் ஆட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படும் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று பாஜக முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில்

போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி நேற்று இரவு முதலே பாஜகவினரை கைது செய்வது ,வீட்டுச் சிறையில் வைப்பது போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் திமுக இறங்கியது.

இந்த சூழலில் இன்று காலை மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை மூத்த தலைவர் திரு.H.ராஜா ,திருமதி.
தமிழிசை,திருமதி. வானதிஸ்ரீனிவாசன்,
உள்ளிட்ட பாஜகவினர் போராட்டத்தில் பங்கெடுக்கும் முன்னரே பல இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பல இடங்களில் தடைகள் வலுத்தபோதும் எதிர்ப்புகளை மீறி போராட்டக் களமாக அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு உறுதியோடு சென்ற சில பாஜகவினர் சமூக ஊடகப் பிரிவு மாநில துணைத் தலைவர் திரு.கார்த்திக் கோபிநாத் தலைமையில் ஊழலுக்கு எதிராக
முழக்கங்களை எழுப்பிய போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போதும் திரு. கார்த்திக் கோபிநாத் டாஸ்மாக்கிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது X தளத்தில் பதிவு செய்திருக்கும் கார்த்திக் கோபிநாத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடுவோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

#chennaiexpress #chennaiexpresslive #chennaiexpresstv #chennaiexpressnews

Thanks for watching my videos, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

For more such videos subscribe to the link goo.gl/ckp53T We will work harder to generate better content. Thank you for your support.

Do Like & Subscribe to us :goo.gl/ckp53T
for Advertisement enquiries PL Contact
Whatsapp Number : +91 9884597186

コメント